பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா 2019

பல்வேறு நாட்டு படங்கள் திரையிடப்படுவதால் பெரிய திரையில் பல்வேறு நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் கண்டு அனுபவிப்பதன் மூலம் உலகை சுற்றி வரும் அனுபவம் கிளர்ச்சியுற செய்வது.

Advertisements

புதினத்தினால் இயல்பாக எழுந்து வந்த தன்னுரையாடல்

தாஸ்தயேவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகள் : பிரசன்ன கிருஷ்ணின் நிழலுடன் உரையாடும் மனிதன்